மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
7 hour(s) ago
சோளிங்கர்:அரக்கோணம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல். விஜயன் அறிமுக கூட்டம் நேற்று சோளிங்கரில் நடந்தது. இதில், முன்னாள் எம்.பி., கோ. அரி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர். தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், வேட்பாளர் ஏ.எல்.விஜயன் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார். ஆர்.கே.பேட்டை, திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர் தாலுகாவை சேர்ந்த ஏராளமான அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
7 hour(s) ago