உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பத்தில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இதில், திருத்தணி தி-.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். இந்த முகாமில், அம்மையார்குப்பம், காண்டாபுரம், சந்திரவிலாசபுரம், ராகவநாயுடுகுப்பம், நாராயணபுரம், ராஜாநகரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதிவாசிகள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி