உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஞாயிறு அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள்

ஞாயிறு அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள்

சென்னை:சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் -- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு வழித்தடங்களில், தினமும் 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.ஞாயிற்றுக்கிழமைகளில் 500 மின்சார ரயில் சேவைகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் புறநகர் மின்சார ரயில்கள், மே 1ம் தேதி தேசிய விடுமுறை தினத்தையொட்டி, இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என, சென்னை ரயில் கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ