உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருத்தணி:திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை காலை 10:00 மணிக்கு ஆர்.டி.ஓ., தீபா தலைமையில் நடைபெறுகிறது.இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் குறித்து மனு கொடுக்கலாம். அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதால், விவசாயிகள் புகார்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். எனவே வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை