உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மனைவியை தாக்கிய கணவன் கைது

மனைவியை தாக்கிய கணவன் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 47.இவரது மனைவி சுதா, 32. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுஏற்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக சுதா கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருத்தணி பைபாஸ் சாலையில், சுதா நின்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த லோகநாதன் மனைவியிடம் தகராறு செய்து கையால் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து லோகநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ