உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / *அமைச்சர் உதயநிதி ஆய்வு

*அமைச்சர் உதயநிதி ஆய்வு

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே நான்கு வழித்தட மேம்பாலச்சாலை அமைக்கும் பணி, ராஜிவ் காந்தி சாலை - கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில், புதிய சாலை, ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு 'வடிவ மேம்பால பணி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, மத்திய கைலாஷ் மேம்பாலம் கட்டுமான பணி.கலங்கரை விளக்கம் - கொட்டிவாக்கம் வரை கடல்வழி பாலம், திருவான்மியூர் - உத்தண்டி வரை மேம்பாலச்சாலை, மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தாம்பரம் வரை மேம்பாலச்சாலை, பல்லாவரம் - சென்னை வெளிவட்டச் சாலையை இணைக்கும் மேம்பாலச்சாலை, படப்பை - மணிமங்கலம் புறவழிச்சாலை பணிகள் குறித்தும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை