உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகனுக்கு வலை

தாயை உருட்டு கட்டையால் தாக்கிய மகனுக்கு வலை

திருத்தணி: திருத்தணி அடுத்த இஸ்லாம் நகர் சேர்ந்தவர் மும்தாஜ், 55. இவரது மகன் பாதுஷா, 24. பாதுஷா தாயிடம், வியாபாரம் செய்ய பணம் கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். மும்தாஜ் கடன் வாங்கி தரமுடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த பாதுஷா உருட்டை கட்டையால், தாயின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மும்தாஜ் மயங்கி விழுந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பாதுஷாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை