உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

அரியன்வாயலில் அரசு நிலங்களை மீட்கக்கோரி ஜமாபந்தியில் மனு

பொன்னேரி:பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 7ம் தேதி முதல், சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.நேற்று மீஞ்சூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட மீஞ்சூர், வல்லுார், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.மீஞ்சூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் எம். அபுபக்கர் கொடுத்த மனுவில் உள்ளதாவது:அரியன்வாயல் பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் அமைத்திட வேண்டும்; அரசுக்கு சொந்தமான வாய்க்கால், தரிசு, அனாதினம் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன, அவற்றை மீட்க வேண்டும்; இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி