உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முன்னாள் படைவீரர் குழந்தைக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு

முன்னாள் படைவீரர் குழந்தைக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி, பயிற்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், சார்ந்தோர் சான்று பெற்று கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.பல்வேறு கல்விகளுக்கு விண்ணப்பிக்க திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி சார்ந்தோர் சான்று பெற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை