மேலும் செய்திகள்
தொள்ளாழி கோவிலில் கும்பாபிஷேக விழா
04-Feb-2025
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை --- - சத்தியவேடு சாலையில் அமைந்துள்ளது, புதுராஜகண்டிகை. அங்கிருந்து, காட்டுப் பாதை வழியாக மணலி கிராமம் வரை சாலை அமைக்க அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், 2,816 மீட்டர் நீளம் உள்ள அந்த பாதையில், 2024- - 25 நபார்டு திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில், 3.75 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதன் கட்டுமான பணிகள் நேற்று துவங்கியது.
04-Feb-2025