உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டிராக்டர்கள் பறிமுதல்

டிராக்டர்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே எல்.ஆர்.மேடு கிராமத்தில், ஆரம்பாக்கம் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுனர்களான, ஆந்திர மாநிலம், தடா அடுத்த காரூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, 28, மணிகண்டன், 23, ஆகிய இருவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ