மேலும் செய்திகள்
குளிர் காயும் போது மூதாட்டி தீக்காயம்
2 hour(s) ago
ஆற்றங்கரையில் அழுகிய சடலம் கண்டெடுப்பு
2 hour(s) ago
திருத்தணி, திருத்தணி காந்திரோடு பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கும்.தொடர்ந்து, நேற்று கோவில் வளாகத்தில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேலும், அம்மனுக்கு பக்திப் பாடல்கள் மற்றும் பம்பை உடுக்கையுடன் சிறப்பு பூஜையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டது.
2 hour(s) ago
2 hour(s) ago