உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்றைய மின் தடை...............

இன்றைய மின் தடை...............

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைகடம்பத்துார் துணை மின் நிலையம்: பராமரிப்பு பணிகள் காரணமாக கடம்பத்துார், பிரையாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்., நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரைதிருத்தணி நகரம்- 1 மற்றும் நகரம் -2 பிரிவு களில், 11 கே.வி., மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்வதால், கமலா திரையரங்கம் பகுதி, சித்துார் சாலை, கடப்பாடிரங் ரோடு, ம.பொ.சி.சாலை, அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி மார்க்கெட், காந்திரோடு, கலைஞர் நகர், குமரன் நகர், முருகப்ப நகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, கிருஷ்ணன் தெரு, பழைய பஜார் தெரு, மேட்டுத் தெரு, பெரிய தெரு, ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி அரசு மருத்துவமனை பகுதி, ஜோதி நகர், டி.புதுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை