மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
4 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
4 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி கிராமத்தில் பொது குளம் உள்ளது. இந்த குளக்கரையில் கோவில்களும், வி.ஏ.ஓ., அலுவலகமும் உள்ளன. இக்கிராமத்தில், 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த குளக்கரையில் அமைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் பழுதடைந்துள்ளது. கட்டடத்தின் மேல்தளம் கான்கிரீட் வலுவிழந்து உதிர்ந்து வருகிறது.இதனால், குளக்கரைக்கு வந்து செல்பவர்களும், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வருபவர்களும் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த இக்கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
29-Dec-2025