மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
19 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
19 hour(s) ago
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 48, இவர் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.இரு தினங்களுக்கு முன் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆறுமுகம் கடை ஊழியர் ராஜேஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார்கள். அவர் தர மறுத்ததால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago