உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஜாமினில் வந்தவருக்கு மீண்டும் கம்பி

 ஜாமினில் வந்தவருக்கு மீண்டும் கம்பி

புழல்:: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான புதுார் அப்பு: அடைக்கப்பட்டார்.: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டவர் புதுார் அப்பு. இதே வழக்கில் கைதான, பொன்னை பாலு என்பவருடன் அப்பு, 20 நாட்களுக்கு முன் சிறையில் அடிதடியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜாமினில் வெளியே வந்த அப்புவை, சிறையில் அடிதடி தகராறு செய்த வழக்கில், புழல் போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி