உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உண்டியல் எண்ணிக்கை மழையால் ஒத்திவைப்பு

உண்டியல் எண்ணிக்கை மழையால் ஒத்திவைப்பு

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறையின் சோளிங்கர் துணை ஆணையர் ஜெயா தலைமையில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் மேற்கொள்ள இருந்தனர். காணிக்கை எண்ண 75க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். சிறுவாபுரியில் கனமழை பெய்ததால், காணிக்கை எண்ணும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், தேதி குறிப்பிடப்படாமல் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஒத்திவைக்கப்பட்டதாக செயல் அலுவலர் மாதவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை