உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

பெரியகுப்பத்தில் பயணியர் நிழற்குடை வேண்டும்மணவாள நகர் - திருவள்ளூர் செல்லும் வழியில் பெரியகுப்பம், ஆயில் மில் பகுதியில் தினமும் ஏராளமான மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.நிழற்குடை இல்லாததால், பொதுமக்களும், மாணவ - மாணவியரும் வெயில், மழையில் அவதிப்பட வேண்டி உள்ளது. எனவே, இங்கு பயணியர் நிழற்குடை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சுந்தரேசன்,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை