உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் தங்கதனம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 15 வது மாநில நிதிக்குழு திட்டத்தில் இருந்து, 72 லட்சம் ரூபாய் மதிப்பில், 27 ஊராட்சிகளில்அவசியமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது, பொதுநிதியில் இருந்து மேலும் வளர்ச்சி மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை