மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
7 hour(s) ago
கடம்பத்துார்: பண்ணுார் அடுத்த அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயாமேரி, 55. இவருக்கு சொந்தமான வீடு மற்றும் 3 சென்ட் நிலத்தை உறவினர்களான அஞ்சலா, ஜோஸ்லின்பிரகிதா ஆகியோர் தங்களது பெயரில் எழுதிக் கேட்டு ஆபாசமாகி பேசி கொலை மிரட்டல் விடுத்ததனர். இதுகுறித்து நேற்று முன்தினம் ஜெயாமேரி கொடுத்த புகார்படி மப்பேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago