உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாழடைந்த நெல் கிடங்கு அகற்றம்

பாழடைந்த நெல் கிடங்கு அகற்றம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கு சேதமடைந்து பயன்பாடின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. பாழடைந்த இந்த நெல் சேமிப்பு கிடங்கை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி சார்பில் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ