உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை

சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை பார்வதி தேவி மடியில் தலைவைத்து படுத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இங்கு, மூலவர் வால்மிகீஸ்வர சுவாமிக்கு உலக நன்மைக்காக நேற்று காலை, ஏகதின வில்வ லட்சார்ச்சனை நடந்தது. காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மற்றும் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை