உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் விபத்தில் மூதாட்டி பலி

பைக் விபத்தில் மூதாட்டி பலி

கும்மிடிப்பூண்டி:பைக்கில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி பலியானார். ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டத்தை சேர்ந்தவர் போலம்மா, 60. இரு தினங்களுக்கு முன் உறவினர் லட்சுமணன் என்பவருடன், டூ - வீலரில் சத்தியவேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். பூவலம்பேடு அருகே, திடீர் பிரேக் போட்ட போது பின்னால் அமர்ந்திருந்த போலம்மா தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை