உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பி.டி.ஓ., அலுவலக வாயிலில் நேற்று விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ