உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது விற்ற பாட்டி கைது

மது விற்ற பாட்டி கைது

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூரில் ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.திருத்தணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பெரியகடம்பூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கஸ்துாரி, 63 என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது 20 மது பாட்டில்கள் பதுக்கி வைத்தது தெரிந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கஸ்துாரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை