உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (01.05.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (01.05.2024) திருவள்ளூர்

ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, மாலை 5:30 மணி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

ரத யாத்திரை

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், திருநின்றவூர், கவுர நித்தாய் ரத யாத்திரை, துவங்குமிடம் எஸ்.ஆர்.கல்யாண மண்டபம், திருநின்றவூர், மாலை 4:00 மணி, உபன்யாசம், இரவு 7:00 மணி, அம்பரீஷ் தமிழ் நாடகம், இரவு 7:30 மணி, ஆரத்தி மற்றும் கீர்த்தனை, இரவு 8:30 மணி.

குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

----------------------------------------------- சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவில், சுருட்டப்பள்ளி. காலை 9:00 மணி.

தேய்பிறை அஷ்டமி விழா

மகா காலபைரவர் கோவில், தொம்பரம்பேடு. காலை 10:00 மணி.

தீமிதி விழா

திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 7:30 மணி, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், நண்பகல் 11:00 மணி, மகாபாரத சொற்பொழிவில், திரவுபதி திருமணம், மதியம் 1:30 மணி, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா, இரவு 7:00 மணி, மகாபாரத நாடகம், ராஜசூய யாகம், இரவு 10:30 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், நடராஜருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, குரு பெயர்ச்சி ஹோமம், மாலை 4:00 மணி, மகா தீபாராதனை, மாலை 5:19 மணி. தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு அபிஷேகம், மாலை 6:30 மணி.

மண்டலாபிஷேகம்

தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ