ஆன்மிகம்l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோற்சவம், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி; பஞ்சாமிர்த அபிஷேகம் காலை 9:00 மணி; கனகாபிஷேகம் மதியம் 12:30 மணி.l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.l படுகளம்: திரவுபதியம்மன் கோவில், தாழவேடு கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, துரியோதனன் படுகளம், காலை 10:00 மணி, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, காலை 11:00 மணி, தீமிதி விழா, இரவு 7:00 மணி.l சிறப்பு அபிஷேகம்: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஏகாதசி முன்னிட்டு ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை 9:30 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 6:30 மணி, சிறப்பு பூஜை நண்பகல் 11:00 மணி.l மண்டலாபிஷேகம்: ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.l சிறப்பு பூஜை: ---------------------அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 6:00 மணி.l தீமிதி திருவிழா: --------------------------திரவுபதி அம்மன் கோவில், மாம்பாக்கம். மாலை 6:00 மணி.