அபிேஷகம்:முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியஜை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.மண்டலாபிேஷகம்ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிேஷகம், காலை 8:00 மணி. விஸ்வரூப தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோற்சவம் விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.சங்கடஹர சதுர்த்திசந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, பூங்கா நகர், திருவள்ளூர், அபிஷேகம், காலை 8:00 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், செல்வ விநாயகருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், கணபதி ேஹாமம், அபிஷேகம், காலை 9:00 மணி முதல். தீபாராதனை, இரவு 7:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம், மாலை 6:00 மணி.வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், அபிஷேகம், இரவு 7:00 மணி.வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம் அருகில், காரியசித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம், மாலை 4:30 மணி, மகா தீபாராதனை, மாலை 6:00 மணி.வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், 11 விநாயகர் சபைக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, தீபாராதனை, மாலை 6:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.