மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
4 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
4 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
4 hour(s) ago
திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் ஐந்து சபையில் முதல் சபையான ரத்தின சபையாகும்.இக்கோவிலில் வரும் 21ம் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. அதையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.விழாவையொட்டி கோவில் கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago