மேலும் செய்திகள்
பைக்குகள் மோதல் வாலிபர் பலி
30-May-2025
ஊத்துக்கோட்டை:மேற்கு வங்க மாநிலம், அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திபக்கர், 31, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கட்டட வேலை செய்து கொண்டு இருந்த அவர், மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் போது தவறி விழுந்தார்.தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-May-2025