உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொங்கல் பண்டிகை மக்கள் ஆர்வம்

பொங்கல் பண்டிகை மக்கள் ஆர்வம்

திருத்தணி: பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், திருத்தணி பஜாரில் செங்கரும்பு, மஞ்சள் செடிகள், பழங்கள், வாழை இலை, பூசணிக்காய் உட்பட பல்வேறு பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.குறிப்பாக, மஞ்சள் செடி ஒரு ஜோடி, குறைந்தபட்சம், 40 - 80 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 1 டஜன் மஞ்சள் வாழைப்பழம், 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி