உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விலையில்லா சைக்கிள் வழங்கல்

விலையில்லா சைக்கிள் வழங்கல்

திருவாலங்காடு:திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அமைந்துள்ளது, அரசு மேல்நிலைப் பள்ளி.இந்த பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 107 மாணவ --- மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை, திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவன் நேற்று வழங்கினார்.இதில், பள்ளி தலைமையாசிரியர் யோகானந்தன், திருவாலங்காடு ஒன்றிய துணை சேர்மன் சுஜாதா, ஊராட்சி தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை