உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண்டகப்படி மண்டபம் சீரமைப்பு

மண்டகப்படி மண்டபம் சீரமைப்பு

திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான மண்டகப்படி மண்டபம் தேரடி அருகே உள்ளது. பல நுாறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த மண்டபம்,30 ஆண்டுகளாக பாழடைந்து பராமரிப்பின்றி உள்ளது.மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து மண்டபம் சீரமைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை