மேலும் செய்திகள்
நிதி நிறுவனத்தில் மோசடி; மேலாளர் மீது வழக்கு
04-Dec-2025
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஈகுவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 30. இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், 'ஆன்லைன்' பொருட்களை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர், டெலிவரி செய்த பொருட்களுக்கான 4.94 லட்சம் ரூபாயை, ஆறு மாதங்களாக நிறுவனத்திடம் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். டெலிவரி நிறுவனத்தின் மேலாளர் நிர்மல்குமார், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், பார்த்திபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
04-Dec-2025