மேலும் செய்திகள்
சீரடிக்கு மீண்டும் இண்டிகோ விமான சேவை
30-Aug-2024
சென்னை: சென்னை - கர்நாடகா மாநிலம் ஷிவமொக்கா இடையேயான விமான சேவையை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் துவங்க உள்ளது.சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு, வாரத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும்விமானங்கள் இயக்க, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சேவை, அடுத்த மாதம் 10ம் தேதியில் இருந்து துவங்கும் எனக் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12:10 மணிக்கு ஷிவமொக்கா சென்றடையும்.ஷிவமொக்காவில் இருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படும் விமானம், 5:55 மணிக்கு சென்னை வந்தடையும்.72 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானங்கள்மட்டுமே இயக்கப்படஉள்ளன.
30-Aug-2024