உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (17032024 ) திருவள்ளூர்

இன்று இனிதாக (17032024 ) திருவள்ளூர்

ஆன்மிகம் பங்குனி உத்திர விழா

l ஒத்தாண்டேஸ்வரர் கோவில், திருமழிசை. பங்குனி உத்திர திருவிழா. மங்களகிரி காலை 9:00 மணி. சிம்ம வாகனம் இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

-----------------------l அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 6:00 மணி.விஸ்வரூப தரிசனம்l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

பிரம்மோற்சவம்

l காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர் பிரம்மோற்சவம் 3ம் நாள், பூத வாகனம், காலை 8:00 மணி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, இரவு 8:00 மணி.

அபிஷேகம்

l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்க அபிஷேகம், மாலை 5:30 மணி.

நித்ய பூஜை

l ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

l ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.l முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.l லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

மண்டலாபிஷேகம்

l திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி. l தேசம்மன் கோவில், டி.ஆர்.கண்டிகை, நகரி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.l முனீஸ்வரர் கோவில், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.l ஆதிபராசக்தி அம்மன் கோவில். நரசிம்மசுவாமி கோவில் தெரு , திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.l செல்வ விநாயகர் கோவில், திருப்பதி பைபாஸ் சாலை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.

பொது கண் சிகிச்சை முகாம்

l ரோட்டரி சங்கம் சார்பில் இலவச சிகிச்சை முகாம், ம.பொ.சி.சாலை, திருத்தணி, நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி