மேலும் செய்திகள்
இன்று இனிதாக (19.02.2025) திருவள்ளூர்
19-Feb-2025
ஆன்மிகம் விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி. ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. மண்டலாபிஷேகம்
மங்கள ஈஸ்வரி அம்பிகா சமேத மங்கள ஈஸ்வரர் கோவில், மணவாளநகர். மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.திரிபுரசுந்தரி சமேத முத்தீஸ்வரர் கோவில், கடம்பத்துார். காலை 6:00 மணி.உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில், கே.வி.பி.ஆர்.பேட்டை, ஏகாம்பரகுப்பம், நகரி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.திரவுபதியம்மன் கோவில், காந்தி நகர் திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி. பிரம்மோற்சவம் நிறைவு
முருகன் கோவில், திருத்தணி, மாசி பிரம்மோற்சவம் ஒட்டி உற்சவர் சண்முகர் தீர்த்தவாரி, காலை 6:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, உற்சவர் கேடய வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி, கொடி இறக்கம், இரவு 8:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி. சிறப்பு பூஜை
விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.பொது புத்தக கண்காட்சி
பொருட்காட்சி மைதானம், சி.வி.நாயுடு சாலை, திருவள்ளூர், புத்தக கண்காட்சி துவக்கம், காலை 10:00 மணி, மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி, காலை 11:00 மணி, சிந்தனை அரங்கம், மாலை 6:00 மணி.
19-Feb-2025