உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று மின்நுகர்வோர் கூட்டம்

இன்று மின்நுகர்வோர் கூட்டம்

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது.அந்த வகையில், இன்று மின்நுகர்வோர் கூட்டம், நண்பகல் 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.இதில், மின்நுகர்வோர்கள், விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் மின்வாரியம் தொடர்பான புகார்கள் இருந்தால், மின்நுகர்வோர் கூட்டத்தில் பங்கேற்று மனு அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை