l பட்டாபிஷேகம்: திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு காலை 7:30 மணி, தர்மர் பட்டாபிஷேகம், நண்பகல், 11:00 மணி.l தீமிதி விழா: திரவுபதியம்மன் கோவில், குடிகுண்டா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 8:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு, 7:00 மணி.திரவுபதியம்மன் கோவில், பட்டாபிராமபுரம்,மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு, 7:00 மணி.திரவுபதியம்மன் கோவில், மேல்திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 8:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு, 7:00 மணி.l அபிஷேகம்: சிவா விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சுப்பிரமணியருக்கு சஷ்டி அபிஷேகம், மாலை 5:30 மணி.முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணிமூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,காலை 8:00 மணி.l மண்டலாபிஷேகம்: ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம், ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.l சிறப்பு பூஜை: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 6:00 மணி.l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.l ஆரத்தி:ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெரு மாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.l சிறப்பு அபிஷேகம்: சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.l பிரம்மோற்சவம்: ஸ்ரீகோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், பெருமுடிவாக்கம், ஊத்துக்கோட்டை. கொடியேற்றம் காலை 5:30 மணி முதல் 6:30 மணி. சுவாமி புறப்பாடு காலை 8:00 மணி.