உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது

 அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது

திருவள்ளூர்: அரசு பேருந்துகளில், 'தமிழ்நாடு' என ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க., நிர்வாகிகள், 22 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு நேற்று நா.த.க., தலைமை நிலைய செயலர் வக்கீல் செந்தில்குமார் தலைமையில், 22 பேர், அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டினர். திருவள்ளூர் நகர போலீசார், 22 பேரை கைது செய்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ