உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இலக்கிய மன்ற துவக்க விழா

இலக்கிய மன்ற துவக்க விழா

கோவில்பட்டி:கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நட ந்தது.துவக்க விழா நிகழ்ச்சிக்கு பிளஸ் 2 மாணவி ஆனந்தரூபிணி தலைமை வகித்தார். மாணவிகள் அரு ளரசி, ஐஸ்வர்யா, கோகுலபிரியா, வின்சிலா, அபிநயா, தங்கம்மாள், செல்வபிரியா, துளசிபிரியா, ஏஞ்சலின் நிவேதிதா, செண்பகாதேவி ஆகியோர் பேசினர். விழா நிகழ்ச்சியை மாணவி கனகலட்சுமி தொகுத்து வழங்கினார். மாணவி காந்திமதி அறிக்கை சமர்ப்பித்தார். பள்ளித் தலைமையாசிரியை இந்த விழாவிற்கு முன்னிலை வகித்தார். வி ழா ஏற்பாடுகளை தமிழாசிரியர் முத்துசெல்வி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ