உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

நாசரேத் : நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு துவக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது.தாளாளர் ஜோசுவா தலைமை வகித்து கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தலைமையாசிரியை கலையரசி சித்ரா வரவேற்றார். ஆசிரியைகள் தனசீலி, டெய்சி, விஜயா, புஷ்பக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை