உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

நாசரேத்:ஸ்ரீவைகுண்டம் தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு பாங்க் கட்டுப்பாடு பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிந்த பட்சிராஜனுக்கு அஞ்சல் மனமகிழ் மன்றத்தின் சார்பாக பணி நிறைவு பார õட்டுவிழா நடந்தது.விழாவிற்கு தலைமைத் தபால் அதிகாரி தங்கஇசக்கி தலைமை வகித்தார். பட்சிராஜனின் பணிச்சிறப்பையும், பண்பு நலத்தையும் பாராட்டி வெங்கடேசன், முத்துராமலிங்கம், பெடில்டா ஆ ஷா ராஜகுமார், இசக்கி, ஆழ் வார்திருநகரி, அஞ்சலக அதிகாரி கோமதி நாயகம் ஆகியோர் பேசினர். ஊழியர்கள் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. சால்வைகள் அணிவிக்கப்பட்டது. இறுதியில் பட்சிராஜன் ந ன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அஞ்சல் மனமகிழ் மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை