உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இளம்பெண் கற்பழித்துக்கொலை

இளம்பெண் கற்பழித்துக்கொலை

தூத்துக்குடி : திருச்செசந்தூர் அருகே இளம்பெண் கற்பழித்து கொலை செசய்யப்பட்டார். திருச்செசந்தூர், ஆறுமுகநேரி காமராஜர்புரம் வெற்றிவேல் மனைவி பால்தாய்(29). இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர். கட்டட தொழிலாளியான பால்தாயிக்கு வாய்பேசசவும் முடியாது, காதும் கேட்காது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் பால்தாய் தனியாக தூங்கியபோது, அங்கு வந்த மர்ம நபர், அவரை கற்பழித்து, சேசலையால் கழுத்தை நெரித்து கொலை செசய்துள்ளார். தப்பியோடிய மர்ம நபரை, ஆறுமுகநேரி போலீசசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ