உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மனைவியை வெட்டி கொன்ற கணவர்

மனைவியை வெட்டி கொன்ற கணவர்

தூத்துக்குடி :வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பிய பணம் குறித்து கணக்கு கேட்ட தகராறு ஏற்பட்டது. தூத்துக்குடி கணேஷ் காலனியில் பிரிந்து வாழ்ந்த மனைவி சந்தன மாரியம்மாளை கணவன் பாலமுருகன், உறவினர் காளிமுத்து ஆகியோர் இன்று இரவு வெட்டிக் கொலை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி