உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களில் பாகங்கள் திருட்டு

போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களில் பாகங்கள் திருட்டு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், லட்சுமி மில் மேம்பாலம் கீழே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கோவில்பட்டி மேற்கு போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாகனங்கள் பாதுகாப்பின்றி உள்ளன.இந்த வாகனங்களில் இருந்து உதிரி பாகங்கள் திருட்டு போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, மது போதைக்கு அடிமையானோர் இங்குள்ள வாகனங்களில் உதிரி பாகங்களை திருடிச் செல்வதாகவும், போலீசார் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ