உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கடலில் மூழ்கி இருவர் பலி

கடலில் மூழ்கி இருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடலில் குளித்த 5 வயது சிறுமி சாதனா கடலில் மூழ்கினார். அவரை மீட்க சென்ற சித்தப்பா டேனியும் 25, கடலில் மூழ்கி பலியானார்.உடல்கள் மீட்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை