உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

தூத்துக்குடி: மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், எட்டயபுரம் அருகே சென்றபோது லாரியின் ஸ்டியரிங் உடைந்து டயர் தனியாக ஓடியது. குறுக்கே வேறு வாகனங்களோ ஆட்களோ வராததால் அசம்பாவிதம் இல்லை. டிரைவரும் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை