உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தம்

குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தம்

குரும்பூர் : குரும்பூர் அருகே ரோடு போடும் பணி மந்தமாகிவிட்டதால் 3 மாதங்களாக கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.குரும்பூர் அருகே உள்ள நல்லூர் பஞ்.,பகுதியில் சாஸ்தான்கோவில்விளை உள்ளது. இந்த ஊருக்குச் செல்ல நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து இணைப்பாக கான்கிரீட் ரோடு போடும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு கல் விரிக்கப்பட்டது. ஆரம்ப கட்ட பணியோடு மந்தமாகிவிட்டது. எனவே உடனே ரோடு போடும் பணியை துரிதப்படுத்த மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ