உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆழ்வை டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு மீண்டும் ஆதிநாதன் போட்டி

ஆழ்வை டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு மீண்டும் ஆதிநாதன் போட்டி

ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்.,தலைவராக அதிமுக.,சார்பில் டவுன் பஞ்.,தலைவர் ஆதிநாதன் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அதிமுக.,தலைமை கழகம் அறிவித்துள்ளது.இவருக்கு மைதிலி என்ற மனைவியும், சஹானா, சோபனா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். அதிமுக.,ஆரம்பகால உறுப்பினரான இவர் கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் ஆழ்வை டவுன் பஞ்.,தேர்தலில் அதிமுக.,சார்பில் போ ட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக.,மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளராக பொ றுப்பு வகித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை